Mr. Senathirajaj Rajeswaran

(Engineer)

Senathirajaj Rajeswaran

Date of Birth: 06 April 1950 - Deceased: 24 April 2026

யாழ். கோண்டவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், Toronto - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சேனாதிராஜா ராஜேஸ்வரன் அவர்கள் 24-04-2026 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார்,  சேனாதிராஜா - வள்ளியம்மை (பாக்கியம்) தம்பதியினரின் மகனும்,

Dr. ஸ்ரீராணி (பிள்ளை) அவர்களின் அன்புக் கணவரும்,

பிரசாந்த், அகல்யா ஆகியோரின் தந்தையும்,

பிரிந்தி, முத்துகுமாரன் ஆகியோரின் மாமனாரும்,

மஞ்சுரி, தரன், லோகன், மிதிலன், மாறன் ஆகியோருனின் பேரனும்,

சிவசுப்பிரமணியம், பாலசுப்பிரமணியம், வசந்தகுமாரி, ராஜகுமாரி, காலஞ்சென்றவர்களான இந்திரகுமாரி, சந்திரகுமாரி ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 25-04-2026 சனிக்கிழமை மாலை 6.00 - 9.00 மணி வரையும், 26-04-2026 ஞாயிற்றக்கிழமை காலை 9.00 - 11.00 மணி வரையும் Ajax Funeral Home (384 Finley Avenue Ajax ON LIS 2E3) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடரந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/04/2026 00:00)