திரு சேனாதிராசா சோமசுந்தரம்
தோற்றம்: 27 ஆகஸ்ட் 1923 - மறைவு: 08 டிசம்பர் 2019
யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சேனாதிராசா சோமசுந்தரம் அவர்கள் 08-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சேனாதிராசா ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
பத்மாவதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பவானி, சாந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தங்கமுத்து, சதாசிவம், கந்தசாமி, பூமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கணேசநாயகம், பகீதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரணவன், பிரமீலா, சுபாங்கி, பிரியங்கி ஆகியோரின் அன்புப் பேரனும்,
ராகுல், சஹானா, ராயன், ஹரிசன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/12/2019 02:44)
