Mrs Senovathany Vasanthakumar
Date of Birth: 21 October 1969 - Deceased: 31 January 2026
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Vancouver ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சினோவதனி வசந்தகுமார் அவர்கள் 31-01-2026 சனிக்கிழமை அன்று Vancouver வில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குலசேகரம் - நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற யோகராஜா - மேனகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வசந்தகுமார் (குட்டி) அவர்களின் அன்பு மனைவியும்,
தனுஷாந், ஜிதுஷா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கமலினி, கமலேஸ்வரன், அமலேஸ்வரன், தர்ஷினி, தர்மினி, சுபாஷினி, முரளீஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கிட்ணசாமி, சிவநேசன், சந்திரகுமாரி, ராஜ்மோகன், பிறேமாவதிஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கோபிகா, பிரிந்திகா, ரோஷிகா ஆகியோரின் அன்புச் சித்தியும்
நிக்ஷனா, கிர்தீஸ், அக்ஷரா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
மிரேஸ், தனேஸ், மனோஜ், வினோஜ் ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Sunday, 08 Feb 2026 [2:00 PM - 3:00 PM]
கிரியை:-
Monday, 09 Feb 2026 [8:30 AM - 11:00 AM]
Riverside Funeral Home & Crematorium 7410 Hopcott Rd, Delta, BC V4G 1A9, Canada
www.tamilthakaval.org
