Mrs. Senthignawathy Sivalingham

Senthignawathy Sivalingham

Date of Birth: 31 May 1940 - Deceased: 25 September 2025

யாழ். தெல்லிப்பளை, வறுத்தலைவிளானை பிறப்பிடமாகவும், Scarborough - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செந்தில்ஞானவதி சிவலிங்கம் அவர்கள் 25-09-2025 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான க.சுப்பிரமணியம் - சிவஞானவதி தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவலிங்கம் அவர்களின் அருமை மனைவியும்,

ராஜினி, ரமேஷ் ஆகியோரின் அன்புத்தாயாரும்,

விமலகாந்தன், கோமதி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கிருத்திகா, தருண் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

கெவின், ரமேனா, சிவானா, சாயினா ஆகியோரின் அருமை அப்பம்மாவும்,

காலஞ்சென்றவர்களான குகஞானவதி (தவம்), குணஞானவதி (குணம்), குலஞானவதி (குஞ்சு), குகஞானலிங்கம் (ராசன்), கெஜஞானவதி (பேபி), மற்றும் மகாஞானவதி (பபி) ஆகியோரின் ஆசைச்சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான திருச்செல்வம், குலசிங்கம், மகாலிங்கம், ராஜசிங்கம் மற்றும் யோகம்மா, சண்பகசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான, தர்மலிங்கம் - நேசம்மா, மற்றும் வீர சுப்பிரமணியம் - நாகேஸ்வரி, இராசலிங்கம் - ராசமலர் ஆகியோரின் அருமை மைத்துனியும் ஆவார்.

அன்னாரின்  இறுதி நிகழ்வுகள் 30-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5.00 - 9.00 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 01-10-2025 புதன்கிழமை அன்று காலை 8.00 -  11.00 மணி வரை பார்வையும், இறுதிக்கிரியையும் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/09/2025 04:00)