திரு. செந்தில்காந்தன் லக்சிகன்

செந்தில்காந்தன் லக்சிகன்

தோற்றம்: 03 செப்டம்பர் 1996 - மறைவு: 10 மார்ச் 2023

வவுனியாவைப் பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்டவரும் 2ம் ஆண்டு கொழும்பு பல்கலைக் கழக வைத்தியபீட மாணவனான திரு. செந்தில்காந்தன் லக்சிகன் அவர்கள் 10-03-2023ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார்  Dr. செந்தில்காந்தன், Dr. பத்மாஜினி தம்பதிகளின் ஏக புதல்வனும்,
 
திருமதி. பிரகாஷிகா அவர்களின் பாசமிகு சகோதரனும்,
 
செ. கரன், செ. கஷேந்திரா ஆகியோரின் உடன் பிறவா சகோதரனும்,
 
தி. தீபகரன் அவர்களின் அன்பு மைத்துனரும்,
 
காலஞ்சென்றவர்களான கந்தையா சுகிர்தரெட்ணம், வேலாயுதம் சரஸ்வதி ஆகியோரின் அன்புப் பேரனும்,
 
Dr. சேனாதிராஜா, தில்லைநாயகி (London), மோகனராஜ்  ஜெயராணி ஆகியோரின் மருமகனும்,
 
காலஞ்சென்றவர்களான கந்தையா யோகநாதன் (பொருளியலாளர்),
கந்தையா ஜெயக்கொடி, நளினி திருச்செல்வம், லோஜினி கலைச்செல்வம் (Canada), நிரஞ்சினி தங்கேஸ்வரன் (Canada), ராகினி குகனேசன் (Canada), ஆகியோரின் பெறா மகனும்,
 
செ. அர்ச்சனா, செ. உதிஸ்ரன், மோ. அஜந்தன், கி. லிசோமிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
மைத்திரேஜி, மைதிலி, தரன்யா, றொசானி, டிலானி, பிரசாந், கிஷானி, அகஷ்தி, ஆகவி, அபிமன், அபிஷிகா, சர்மியா, அகரன் ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 13-03-2023ம் திகதி திங்கட்கிழமை காலை மு.ப.10.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு பூந்தோட்டம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

விலாசம்:-
 
Dr. செந்தில்காந்தன்

இல.57,யாழ்ப்பாண வீதி, வவுனியா

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/03/2023 00:06)