திரு. செந்தில்குமார் சுப்பிரமணியம்
தோற்றம்: 09 ஜனவரி 1953 - மறைவு: 01 செப்டம்பர் 2024
யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செந்தில்குமார் சுப்பிரமணியம் அவர்கள் 01-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சுப்பிரமணியம்-காலஞ்சென்ற பராசக்தி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சுப்பையா-காந்திமதி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
ரட்ணமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
சிவானி, சாலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அல்பேஷ் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற ரோகினி ராமச்சந்திரன் (பிரித்தானியா), உதயகுமார் (பிரித்தானியா), ராஜ்குமார் (பிரித்தானியா), செல்வகுமார் (நியூசிலாந்து), தினேஷ்குமார் (கனடா), ஜனனி லிங்கஈஸ்வரன் (கனடா) ஆகியேராின் அன்புச் சகோதரரும்,
சண்முகரட்ணம், காலஞ்சென்ற சந்திரசேகர், வசந்தகுமார், கல்யாணி, விஜயராம், சசிகலா ஆத்மநாதன், அகிலா, ஷோபனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஹரிராம் அவர்களின் அன்பு மாமாவும்,
அஷ்வந், அஷ்வினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:30 மணியளவில் Kensal Green Cemetery (Harrow Rd, London W10 4RA, United Kingdom) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10:00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
***----------------------****
In Loving Memory of Mr. Subramaniam Senthilkumar.
Mr. Subramaniam Senthilkumar passed away peacefully at 5:20 AM on Sunday, 1st September 2024.
He was a senior financial professional and MBA graduate with extensive experience as a Finance Director, Financial Controller, and Analyst at companies including Elemeta Holdings, DNVG Noble Denton Consultants, Symbol Technologies, Memorex International, and GKN MillsBuilding Services, System Group.
He was a long-standing community activist on issues related to human rights, racial equality, and humanitarian relief through his involvement in several organisations, including the Tamil Orphans Trust, the African & Caribbean Diversity, and the British Tamils Forum on whose behalf he made submissions at several meetings of the UN Human Rights Council.
Beloved husband of Ratnamalar.
Beloved son of Mr. Vaithilingam Subramaniam (Retired Chief Cashier, Bank of Ceylon, currently in Toronto) and the late Mrs. Parasakthy (Pavalam).
Loving Son-in-law of Kanthimathy Subbiah.
Ever-loving father of Sivani and Salini. Cherished father-in-law of Alpesh and loving grandfather of Abinaya, Leora, and Iyla.
Loving brother of Uthayakumar, Rajkumar (UK), Selvakumar (New Zealand), Dineshkumar, Janani Linga- Easwaran (Canada), and the late Rohini Ramachandran (UK). A beloved in-law and uncle to their families.
Brother-in-law of Shanmugaratnam, Kalyani, Vasanthakumar and Shashikala, Loving in law of Vijayram, Akila, and Shobana and the late Chandrasekar, late Aathmanathan. Dear uncle of Hariram, Ashvanth, and Ashwini.
We thank everyone for their support and sympathies.
The family kindly requests no flowers or wreaths. Should you wish, please donate to a charity of your choice instead.
Final Rites will be conducted at around 9:30 AM on Sunday, September 8, 2024 at Kensal Green Cemetery (Harrow Rd, London W10 4RA, United Kingdom) followed by Cremation at around 10 AM.
www.tamilthakaval.org
