செல்வி. செந்திற்செல்வம் இரகுநாதன்
(ஓய்விநிலை அதிபர் யாழ் அராலி வடக்கு அ.மி.த.க.பாடசாலை)
தோற்றம்: 16 பெப்ரவரி 1944 - மறைவு: 22 ஜனவரி 2026
யாழ். வட்டுக்கோட்டை சங்கரத்தை, கள்ளி வீதி உடையார் வீட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. செந்திற்செல்வம் இரகுநாதன் அவர்கள் 22-01-2026 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரகுநாதன் - அருந்தவ ஈஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மகளும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 1:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் வழுக்கையாறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
