Miss. Senthillselvam Ragunathan

(Retired Principal)

Senthillselvam Ragunathan

Date of Birth: 16 February 1944 - Deceased: 22 January 2026

யாழ். வட்டுக்கோட்டை சங்கரத்தை, கள்ளி வீதி உடையார் வீட்டைப் பிறப்பிடமாகவும்,  வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. செந்திற்செல்வம் இரகுநாதன் அவர்கள் 22-01-2026 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரகுநாதன் - அருந்தவ ஈஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மகளும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 1:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் வழுக்கையாறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/01/2026 05:02)