Mrs. Senthilnathan Arulmozhi

Senthilnathan Arulmozhi

Date of Birth: 26 November 1974 - Deceased: 09 October 2026

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், ஸோஃபிங்கன் - சுவிஸர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. செந்தில்நாதன் அருள்மொழி அவர்கள் 09-10-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களானா இராசரெத்தினம் - சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற கதிரவேலு - யோகம்மா (சுவிஸ்) தம்பதியினரின் அன்பு மருமகளும்,

செந்தில்நாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

கீர்த்திகன், சாருஜி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஸ்ரீகாந்தன், சுதா, காலஞ்சென்ற ஸ்ரீபத்மநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுனிதா, ஜீவகுமார், காலஞ்சென்ற மலர்விழி, காஞ்சனா, நிரஞ்சனா, ரஞ்சனா, பத்மினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வசந்தன், சுதேந்திரன், விஜயராகவன், சந்திரமோகன் ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும்,

நிருஷா, நிதர்சன், சைனிகா ஆகியோரின் சிறிய தாயாரும்,

யுதுஷன், மிதுஷன், மதுஷன், தியோரன், பவிசாந்த், பிரயுதா, தனுஷன், தரிசிகா, ரிஷானா, சாருஜன், மதுமிதா, மதுஷன், சாஜிதன், சாஜிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தரணி, பிரித்வின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

செந்தில்நாதன் (கணவர்):- +41 793 152 204
கீர்த்திகன் (மகன்):- +41 797 255 139
சாருஜி (மகள்):- +41 795 908 896
ஜீவகுமார் (அத்தான்):- +44 794 902 5183
சுதா (சகோதரி):- +44 744 898 9169
ஸ்ரீகாந்தன் (சகோதரர்):- +1 437 518 0423

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/10/2026 00:00)