Mr. Senthilnathan Pathmanathan
(ஓய்வுபெற்ற ஸ்ரீலங்கா டெலிகொம் உத்தியோகத்தர்)
Date of Birth: 03 August 1952 - Deceased: 03 October 2026
திருகோணமலை - மத்திய வீதி. உவர்மலையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. செந்தில்நாதன் பத்மநாதன் அவர்கள் 03-10-2026 சனிக்கிழமை அன்று இறையடி அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செந்தில்நாதன் - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற வில்லியம் - பொன்னுமாணிக்கம் தம்பதியனரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சுசிலாதேவி மற்றும் சாந்தினி ஆகியோரின் ஆசைக் கணவரும்,
பத்மதாரணி, பத்மபவன் (கனடா), சாந்தபவன், தக்ஷபவன் (கனடா), ஹரித்பவன் (கனடா, முன்னாள் டெலிகொம் உத்தியோகத்தர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தவமணி, காலஞ்சென்ற மகேஸ்வரி, பரமேஸ்வரி, அன்னபூரணம், புஸ்பநாதன் ஆகியோரின் அன்பு சகோதரனும்,
விலோஜிதா, ஷயந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-10-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரது உவர்மலை இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 4.00 மணியளவில் திருவுடல் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
