திருமதி. செந்தில்வேல் தேசிகர் நாதநாயகி அம்மா

செந்தில்வேல் தேசிகர் நாதநாயகி அம்மா

தோற்றம்: 01 அக்டோபர் 1940 - மறைவு: 02 ஜூலை 2026

யாழ். வல்வெட்டித்துறை, கொண்டக்கட்டையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை, நடராஜா வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. நாதநாயகி அம்மா அவர்கள் 02-07-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் - பொன்னம்மா தம்பதியினரின் கடைசி மகளும், காலஞ்சென்ற சப்பிரமணியம் (சவடால் சின்னகிளி) - மகேஸ்வரி தம்பதியினரின் மூத்த மருமகளும்

காலஞ்சென்ற செந்தில்வேல் தேசிகரின் அன்பு மனைவியும்,

கருணாகரனின் அன்புத் தாயாரும்,

கவிதாவின் அன்பு மாமியாரும்,

ஆர்த்தி, ராகவி, அகிலன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-07-2026 வெள்ளிக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் திருவுடல் ஊரணி தகன மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/07/2026 00:00)