திரு. சென்வாராஜா நடராஜா

சென்வாராஜா நடராஜா

தோற்றம்: 29 ஆகஸ்ட் 1963 - மறைவு: 31 மே 2024

யாழ். கல்வியன்காட்டைப் பிறப்பிடமாகவும், Mülheim-ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சென்வாராஜா நடராஜா அவர்கள் 31-05-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வுகள் 06-06-2024 வியாழக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை Zeppelinstrafse 132, 45470 Mülheim an der Ruhr என்ற முகவரியில் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 
 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/06/2024 04:00)