Mrs. Sepamalai Tharmalingam (Devi)
Deceased: 14 October 2024
யாழ். காரைநகர் விக்காவிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செபமாலை தர்மலிங்கம் அவர்கள் 14-10-2024 திங்கட்கிழமை அன்று காரைநகரில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம் (சுழிபுரம்) அவர்களின் அன்பு மனைவியாரும்,
காலஞ்சென்றவர்களான கிருஸ்ணர்-பொன்னம்மா தம்பதியினரின் ஏக புத்திரியும்,
கெளரி, ஜெயா, கவிதா, சுதா, வதனி, பவன், விஜிதா, ரூபி ஆகியோரின் அன்புத்தாயாரும்,
காலஞ்சென்ற முருகையா, பஞ்சாட்சரம், குமார், ஜெயன், ஶ்ரீதரன், குமரன், சுபா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:00 மணியளவில் அன்னாரின் காரைநகர் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
