Mr. Sepamalainayakam Ladislaus (Xavier)

Sepamalainayakam Ladislaus (Xavier)

Date of Birth: 17 May 1954 - Deceased: 29 November 2024

யாழ். மாதகல் கனால் வீதியைப் பிறப்பிடமாகவும், மாரீசன்கூடலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செபமாலைநாயகம் லடிஸ்லாஸ் அவர்கள் 29-11-2024 வௌ்ளக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார். 

 அன்னாரின் புகழுடல் 30-11-2024 அன்று பிற்பகல் 3:00 மணியளவில் மாரீசன்கூடல் புனித கயித்தார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு, தொடர்ந்து புனித கயித்தார் சேமக்லையில் நல்லடக்கம் செய்யப்படும்.

வ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/11/2024 05:00)