செல்வன் சேரன் அருள்லிங்கம்

சேரன் அருள்லிங்கம்

தோற்றம்: 11 ஜனவரி 1998 - மறைவு: 12 டிசம்பர் 2023

பிரான்ஸ் Rueil-Malmaison ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சேரன் அருள்லிங்கம் அவர்கள் 12-12-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், அருள்லிங்கம் (மாதகல்) சயந்தி தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்!

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 
 
 
பார்வைக்கு:-
 
வியாழன்- 14.12.2023 : (15.30-17.00)
வெள்ளி- 15.12. 2023 : (15.30-17.00)
சனி- 16.12. 2023 : (15.30-17.00)
ஞாயிறு- 17.12. 2023 : (15.30-17.00)
திங்கள்- 18.12.2023 : (15.30-17.00)
 
Funérarium de Nanterre.
42 Chem. des Cendres, 92000 Nanterre.
 
இறுதிக் கிரியை:-
 
Tuesday 19 December 2023. (14:30-15:30)
Church address: Paroisse Eglise Sainte Thérèse.
21 Av. de Seine, 92500 Rueil-Malmaison.
 
தகனம்:-
 
Tuesday 19 December 2023. (16:00-16:30)
Cimetière des Bulvis.
35 Rue du Général de Miribel rue du,
92500 Rueil-Malmaison.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/12/2023 05:00)