Mr Sethubalan Francis

(முன்னாள் ஊழியர் - வீரகேசரி)

Sethubalan Francis

Date of Birth: 03 May 1963 - Deceased: 16 February 2024

இல- 181. ஹல்கா கும்புர, பேஸ்லைன் மாவத்தை, பொரளை, கொழும்பு -08 யை வசிப்பிடமாக கொண்ட திரு. சேதுபாலன் பிரான்சிஸ் அவர்கள் 16-02-2024 வௌ்ளிக்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னார், ஜெயா சித்ராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ரொஷான் குமார், திவ்யா சரண்யா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 17-02-2024 சனிக்கிழமை அன்று புஞ்சி பொரளை நீலா மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 18-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் பொரளை கனத்தை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/02/2024 05:00)