Mr. Sethukavalar Marimuthu
Date of Birth: 10 February 1954 - Deceased: 07 July 2024
யாழ். காரைநகர் பாலாவோடை, களபூமியை பிறப்பிடமாகவும், கனடா மார்க்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சேதுகாவலர் மாரிமுத்து அவர்கள் 070-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்றுஇறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மாரிமுத்து-குணமணி தம்பதியினரின் அன்பு ,மகனும்
காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து- ஈஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,
வடிவாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
தாக்சாயினி, பிரகாசினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கிருசாந்தனின் அன்பு மாமனாரும்,
கௌரியாம்பாள், வேலாயுதம், ஜெகதாம்பாள், பாமணி, பானுமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சர்வேஸ்வரன், காலஞ்சென்ற சண்முகேஸ்வரன், நகுலேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் Chapel Ridge Funeral Home (8911 Woodbine Ave Markham, Ont, L3R 5G1) எனும் முகவரியில் பார்வைக்காக 13-07-2024 சனிக்கிழமை அன்று மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையும், 14-07-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரையும் வைக்கப்பட்டு, கிரியைகள் காலை 8.00 மணி முதல் 9.30 வரை நடைபெற்று, Highland Hill மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
