சிவஸ்ரீ. செவ்வந்திநாதஐயர் பரமானந்தகுருக்கள்
மறைவு: 18 ஆகஸ்ட் 2026
கோப்பாயைப் பிறப்பிடமாகவும் நுணாவில் மத்தி சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஸ்ரீ. செவ்வந்திநாதஐயர் பரமானந்தகுருக்கள் அவர்கள் இன்று 2026.08.18 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற செவ்வந்திநாத ஐயர், ஜானகி அம்மாவின் மகனும்,
காலஞ்சென்ற சோமசுந்தர ஐயர், வடிவழகாம்பாளின் மருமகனும்,
காலஞ்சென்ற பங்கஜவல்லி அம்மாவின் கணவரும்,
ரமேஷ், வாசுதேவக்குருக்கள் (கனடா), சனாதன சர்மா, அபர்ணா, அகிலா ஆகியோரின் தந்தையாரும்,
சாந்தி, சுதாரஞ்சனி, விஜயா, கணேஸ்வரக் குருக்கள் (நயினை), செந்தூரன் அவர்களின் மாமனாரும்,
அஸ்வின், அபூர்வா, ஆத்மிகா, ஆத்மஜன், வித்தியாசாகர், திவ்வியாசாகர், நிதேஸ்சாகர், ஹரிநிவாஸ், ஷஷாங்கன் ஆகியோரின் பேரனும், அமிர்தாம்பிகை, காலஞ்சென்ற குமாரசாமிசர்மா ஆகியோரின் சகோதரனும்,
காலஞ்சென்ற சிவஸ்ரீ. சிற்சபேசக்குருக்களின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 2026.08.19 அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக் கிரியைகளுக்காக காலை 11:00 மணியளவில் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்திற்குக் எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
ரமேஸ் +94 77 738 5971
வாசுதேவன் +1 416 892 0084
சனாதனன் +94 77 772 2460
அபர்ணா +94 77 360 4087
அகிலா +94 77 609 3123
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/08/2026 16:18)
