திருமதி. சீவரத்தினம் நீலாம்பாள்
தோற்றம்: 13 ஆகஸ்ட் 1958 - மறைவு: 05 ஜனவரி 2024
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், சிவநகர் கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சீவரத்தினம் நீலாம்பாள் அவர்கள் 05-01-2024 இயற்கை எய்தினார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/01/2024 05:00)
