செல்வி. ஷாரிக்கா மனுநேசன்

ஷாரிக்கா மனுநேசன்

தோற்றம்: 03 பெப்ரவரி 1998 - மறைவு: 25 ஜூன் 2025

அவுஸ்ரேலியா, மெல்பேர்னைப் பிறப்பிடமாகவும், அவுஸ்ரேலியா மெல்பேர்னில் வசித்தவருமான செல்வி. ஷாரிக்கா மனுநேசன் அவர்கள் 25-06-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், திரு. திருமதி. மனுநேசன் (நேசன்) - ரம்மியா தம்பதியினரின் அன்பு மகள் ஆவார்.

***--------------------***

Miss. Shaaricka Manunesan from Melbourne, Australia passed away peacefully on Wednesday 25th June 2025.

She was the loving daughter of Manunesan Ganeshapillai and Ramia Manunesan and,

the loving sister of Rikaash,

Loving grand daughter of Mrs. Nallammah Ganeshapillai and the late Mr. S. S. Ganeshapillai,

Loving grand daughter of Mrs. Leela Bastiampillai and the late Mr. Paul Bastiampillai,

Shaaricka was an adored niece, cousin and friend to many.

We kindly request all family and friends to accept this as our notification.


Information by:- The Family

Funeral Details: 6th of July 2025 at 12:00 PM to 2:00 PM

Location:-

Stratus Chapel

Bunurong Memorial Park,

Frankston-Dandenong Road,

Dandenong South Vic 3175

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Please accept our deepest sympathies. Asok And Jaya"
- Asokumar Navaratnam  (Melbourne , 06/07/2025 15:20)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/06/2025 23:10)