Mr. Shakthivel Mathiyalagan

Shakthivel Mathiyalagan

Deceased: 20 January 2025

யாழ். தொண்டைமானாறு, வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், Mitcham - London ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு.  சக்திவேல் மதியழகன் அவர்கள் 20-01-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சக்திவேல் - சறோஜினி தம்பதியினரின் மகனும்,

காலஞ்சென்ற கிருஷ்ணமூர்த்தி - சிவநேசம் தம்பதியினரின் மருகனும்,

மனோகரி அவர்களின் அன்புக் கணவரும்,

கார்த்திகாவின் அன்பு தந்தையும்,

வேலழகன், நந்தினி, சுகந்தினி ஆகியோரின் அருமைச் சகோதரனும்,

லோகநாதன், லோகநாயகி, ஜெயகௌரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிலானி, சகானா, ராகவி ஆகியோரின் அன்பு மாமாவும்,

தமிழாழினி, ஈழவேந்தினி, குயிலினி ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர் 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/01/2025 05:00)