Mr. Shamugeshwaran Nithurshan
(உரிமையாளர் - S&S New Outfit)
Date of Birth: 06 May 2002 - Deceased: 01 March 2026
யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிவிடமாகவும் கொண்டிருந்த திரு. சண்முகேஸ்வரன் நிதர்சன் அவர்கள் 01-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று (கொழும்பில்) அகால மரணமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகேஸ்வரன் - சுசீலாதேவி தம்பதியினரின் அன்பு மகனும்,
நிதர்சன் (பிரான்ஸ்) அவர்களின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் - அன்னபூரணம், காலஞ்சென்ற சுப்பிரமணியம் - சுந்தரேஸ்வரி தம்பதியினரின் அன்புப் பேரனும்,
உருத்திரசிகாமணி - அமிர்தநாயகி, பிரபாகரன் - விஜயகலா, இராஜேஸ்வரி - குகானந்தன், ரேணுகேஸ்வரி - முத்துராசா, கோமலேஸ்வரி - பிலேந்திரன் ஆகியோரின் மருமகனும்,
நளாயினிதேவி - அருளானந்தம், றஞ்சனாதேவி - செல்வராஜா, வெங்கடேஸ்வரன் - பாமினி, கணேஸ்வரன் - வேதிகா ஆகியோரின் பெறாமகனும்,
அனுஷாலினி - ஜெயதரன், நிஷாளினி - காசிநாதன், நிரோஜினி- பிரதீப், நிரோசன், அபிசாந், ஆரணியா, அபிராம், அஸ்வினி, இந்துயன், சுந்தரேஸ், ஸ்ரீராம், வைஷ்ணவி, ஸ்வாஹ ஆகியோரின் சகோதரனும்,
லஸ்சினி, ஆர்த்திகன், மகிஷர், தனுஷா, அபிலாஸ், அபிராமி, ஆகாஸ், அபிஷேக், சுந்தரிசி - சயந், பிரியத்தி - லோஷனன், சிவாத்மிகா, சுபாகி, ஹரிணி, நிகிதா ஆகியோரின் மச்சானும்,
பிரவின், சர்வின், அர்வின், சஸ்வின், யவீன், நற்சிகன், சஞ்சய், ஆதித்தன், அஸ்மீரா, ஆருசன், அஸ்வின், அனிகா, அஹானா, தக்க்ஷன், அக்க்ஷதா, லதுஷன், அநீதி, அக்சரண் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் எள்ளங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
