Mr Shangarapillai Rasalingam
Date of Birth: 27 January 1941 - Deceased: 06 March 2024
யாழ்.ஈவினையைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சங்கரப்பிள்ளை இராசலிங்கம் அவர்கள் 06-03-2024 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், குணமணி அவர்களின் அன்புக்கணவரும்,
நேமிநாதன் (நேமி - சுவிஸ்), தணிகைநாதன் (நாதன் - லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
திருவருட்செல்வி (செல்வி - சுவிஸ்), கலாநிதி (கலா - லண்டன்) ஆகியோரின் மாமனாரும்,
அபிநயன், சைந்தவி, அபிந்தா, மதுசிகா ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
