Mr. Shangarapillai Rathnalingham
(ஓய்வுபெற்ற மின்சாரசபை ஊழியர், சுன்னாகம்)
Date of Birth: 18 July 1949 - Deceased: 15 October 2025
யாழ். ஈவினை மத்தி புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சங்கரப்பிள்ளை இரத்தினலிங்கம் அவர்கள் 15-10-2025 புதன்கிழமை அன்று ஈவினையில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை - இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற ஐயாத்துரை - சவுந்திரம் தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
குணேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற இராசலிங்கம், மகாலிங்கம் ஆகியோரின் சகோதரனும்,
காலஞ்சென்ற இராசமணி, குணமணி அவர்களின் பாசமிகு மைத்துனரும்,
நகுலா (கனடா), சசீலன் (ஆசிரியர் - யாழ். சென்.ஜோன்ஸ் கல்லூரி), வித்தகன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சூரியகுமார் (கனடா), காந்தரூபி (SDO, கோப்பாய்), ஶ்ரீவைஸ்ணவி (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கனிஸ்ரன் (கனடா), ஜதுஸ்ரன் (கனடா), அபினாஸ், சஷ்மிகா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனாரும்,
நேமிநாதன் (சுவிஸ்), தணிகைநாதன் (இலண்டன்), மதிவண்ணன் (முகாமைத்துவ உதவியாளர் - மாவட்ட பிரதம செயலாளர் அலுவலகம்), அந்திவண்ணன் (Srikumaran Tex), சக்திவண்ணன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 19-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் ஈவினையில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் ஈவினை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
