Mr. Shangarapillai Sivanesarajah
(Retired Executive Engineer - RDA)
Deceased: 15 September 2025
யாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும், உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சங்கரப்பிள்ளை சிவனேசராஜா 15-09-2025 திங்கட்கிழமை அன்று மதியம் 13.10 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை - இலக்குமி தம்பதியினரின் அன்பு மகனும்,
பசுபதி - சுபத்திரை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கமலாசினி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற கணேசபாக்கியம், அருள்நேசன் ஆகியோரின் அன்பு சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான ஶ்ரீபதி, ஜெயபதி, தர்மபதி, தயாபதி மற்றும் தனபதி, வானதி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-09-2025 திங்கட்கிழமை அன்று காலை 8.30 மணியளவில் வீரபத்திரர் கோவிலடி கரவெட்டி கிழக்கு இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சோனப்பு மயானத்தில் தகனம் செய்யப்படும்.
********************
Mr. Sangarappillai Sivanesarajah, who was born in Karaveddy and resided in Urumpirai, passed away this afternoon (Monday 15th September, 2025) at 13:10.
He was the beloved son of the late Sangarappillai and late Lakshmi, beloved son-in-law of the late Pasupathy and late Subathirai, loving husband of Kamalasini, and dear brother of the late Ganesapakyam and Arulneshan.
He was also the brother-in-law of the late Sripathy, late Jeyapathy, late Tharmapathy, late Dayapathy, Danapathy, and Vanathy.
His final rites will be held tomorrow morning (Tuesday 16th September, 2025) at 8:30am at Veerabathirar Koviladi, Karaveddy East, Karaveddy, followed by the cremation at Sonappu Cemetery.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
