திரு. சங்கரப்பிள்ளை ஶ்ரீகாந்தா
(ஓய்வுபெற்ற இலங்கை வங்கி நிர்வாக அதிகாரி)
தோற்றம்: 03 ஏப்ரல் 1937 - மறைவு: 24 மார்ச் 2025
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கண்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சங்கரப்பிள்ளை ஶ்ரீகாந்தா அவர்கள் 24-03-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நிர்மலீனி அவர்களின் அன்புக் கணவரும்,
லஷிந்தி (கொமர்ஷல் வங்கி - கண்டி), துஷியந்தி (கனடா), ஷரிமிளா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கந்தி தர்மசேன (கண்டி), ஆனந்தன் கந்தப்பா (கனடா), எஸ். கிரிஷ்ணகுமார் (கொழும்பு) ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் (இல-153, Lady Macclum Drive, Kandy) இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 25-03-2025 செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் கண்டி மஹிய்யாவை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
