திருமதி. சங்கரபிள்ளை சிவபாக்கியம்

சங்கரபிள்ளை சிவபாக்கியம்

தோற்றம்: 20 ஜனவரி 1956 - மறைவு: 22 பெப்ரவரி 2025

யாழ். காரைநகர் களபூமி பொன்னாவளையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சங்கரபிள்ளை சிவபாக்கியம் அவர்கள் 22-02-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சங்கரப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

சுமதி, குகராஜா (குகன்), வனஜா, சசிரூபன், சியாமளா ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 23-02-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தில்லை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/02/2025 05:00)