திரு சங்கரப்பிள்ளை வல்லவசீலன்(சீலன்)

சங்கரப்பிள்ளை வல்லவசீலன்(சீலன்)

தோற்றம்: 04 நவம்பர் 1952 - மறைவு: 18 ஆகஸ்ட் 2020

தமிழீழம் யாழ்ப்பாணம்  கொக்குவில் ( பிரம்படிலேன் ) பிறப்பிடமாகவும் . யேர்மனி பிராங்பேர்ட்டை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை வல்லவசீலன் ( சீலன் ) அவர்கள் 18.08.2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதமடைந்தார் .

அன்னார் , காலஞ்சென்றவரான கொக்குவில் பிரம்படிலேனைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை மற்றும் தங்கரத்தினம் ( கனடா ) ஆகியோரின் அன்பு மகனும் ,

புங்குடுதீவு 2 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கண்ணையா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும் ,

கிருபாநந்தினி ( நந்தினி ) அவர்களின் பாசமிகு கணவரும் ,

காலஞ்சென்ற சறோஜினிதேவி , ஜெயகுமார் கனடா , இரவீந்திரன் கனடா , காலஞ்சென்ற சதானந்தன் ( இம்ரான் ) , சச்சிதானந்தன் இலங்கை , விஜயகுமார் லண்டன் , சுரேஸ்குமார் இலங்கை , காலஞ்சென்ற தயாளன் , சந்திரிகா கனடா ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ,

ஜெகநாதன் , செல்வராணி . மல்லிகாதேவி , சுவர்ணபாலி , பவுளினா , கோமளாதேவி , கவிதா , கனகராஜன் , காலஞ்சென்ற கிருபாநந்தன் , கிருபாமணி ( கனடா ) , கிருபாராணி ( கனடா ) , கிருபாராஜா ( கனடா ) , கிருபாமலர் ( கனடா ) , காலஞ்சென்ற கிருபாநிதி , கிருபாரஞ்சினி ( யேர்மனி ) , கிருபாரமணி ( கனடா ) ஆகியோரின் அருமை மைத்துனரும் ,

சுதந்திராதேவி ( கனடா ) வைத்திலிங்கம் ( கனடா ) காலஞ்சென்ற புலேந்திரன் காலஞ்சென்ற சண்முகலிங்கம் , மல்லிகாதேவி ( கனடா ) காலஞ்சென்ற சிவகுமாரி , புனிதவதி ( கனடா ) இரத்தினரூபன் ( யேர்மனி ) உதயகுமார் ( கனடா ) ஆகியோரின் சகலனுமாவார் .

ஈமக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தருகின்றோம் .

இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்,

தகவல்:-மனைவி திருமதி கிருபாநந்தினி
 
முகவரி :-
 
Ben Gurion Ring 78 ,

60437 Frankfurt / M
 
தொடர்புகட்கு :-
 
மனைவி திருமதி கிருபாநந்தினி:+49 694 080 6932

+49 69 494 0857 , +49 172 760 8500 , +44 785 216 4035 ,

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/08/2020 04:14)