திரு. சங்கரன் ஹரிகரன்

(Director, Subhas Tourist Hotel, Jaffna)

சங்கரன் ஹரிகரன்

மறைவு: 01 செப்டம்பர் 2021

யாழ்ப்பாணம் சுபாஸ் சுற்றுலா விடுதி உரிமையாளர் சங்கரன் ஹரிகரன் அவர்கள் 01-09-2021ம் திகதி புதன்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற ஐயப்பன் சுபாஸ் சங்கரன் லக்சுமி அம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும்,
 
மாலினியின் அன்பு கணவரும்,
 
அன்ஜூளா (லண்டன்), அனிலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
நிமலாகரன், காலஞ்சென்றமனோகரன், திவாகரன் (லண்டன்), கஜாகரன், தயாகரன் (லண்டன்), சீலாதேவி சுதாகரன் (அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் கொழும்பில் நடைபெற்றது.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/09/2021 11:06)