திருமதி. சண்முகலிங்கம் சந்திராதேவி

சண்முகலிங்கம் சந்திராதேவி

தோற்றம்: 20 செப்டம்பர் 1948 - மறைவு: 23 செப்டம்பர் 2025

யாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சண்முகலிங்கம் சந்திராதேவி அவர்கள் 23-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திருவிளங்கம் - இரத்தினம் தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்துரை - வில்லிமலர் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சண்முகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

பிரசாந்த், துஷித்தா, ரஜீவ்சாந்த் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுமித்திரா, கோகிலன், சத்தியா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

திவ்யேஷ். ரிஷிகேஷ் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

யோகராஜா, மாலினிதேவி, ஸ்ரீஸ்கந்தராஜா, சகலகலாதேவி, கெளரிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விஜயலட்சுமி, விசாகரட்ணம், சுதாகரன், ரமணி, மோகன், சுந்தரலிங்கம், சிவனேசலிங்கம், தேவசேனா, காலஞ்சென்ற இந்திரசேனா, விஜயசேனா, அமிர்தலிங்கம், பதுமசேனா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மண்டலநாயகி, பாமதி, காலஞ்சென்றவர்களான உருத்திராங்கதன், கனகநாயகம், மற்றும் சுந்தரலிங்கம், லோகேஸ்வரி, அருள்நேசன் ஆகியோரின் பாசமிகு சகலியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தாவடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

முகவரி:-

வன்னியசிங்கம் வீதி,
இணுவில் தெற்கு, யாழ்ப்பாணம்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/09/2025 04:00)