திருமதி சண்முகலிங்கம் நாகேஸ்வரி

சண்முகலிங்கம் நாகேஸ்வரி

மறைவு: 19 ஜூன் 2020

நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி சண்முகலிங்கம் நாகேஸ்வரி நேற்று (19.06.2020) வெள்ளிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி தங்கம்மா தம்பதியரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான செல்லையா-தெய்வானைப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும்,

சண்முகலிங்கத்தின் அன்பு மனைவியும்,

சிவகுமார், சுதா (ஆசிரியர் – ஆவரங்கால் நடராஜர் இராமலிங்க வித்தியாலயம்), நந்தகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வசந்தன், ரஞ்சினி (சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்- நல்லூர் பிரதேச செயலகம் ), ஹேமலா(அபிவிருத்தி உத்தியோகத்தர் – தொழில்துறை திணைக்களம்  மாவட்ட செயலகம் யாழ்ப்பாணம்) ஆகியோரின் மாமியாரும்,


கேஷிகா, யுகேதன், கவிநயா, அர்ஜன், டிலக்சிகா, டிலுக்சிகா ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (21.06.2020) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக் கிரியைக்காக சீயாக்காடு இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் :- குடும்பத்தினர்.
 
விலாசம் :-
 
நீர்வேலி வடக்கு,
நீர்வேலி.
 
தொடர்புகளுக்கு:-
 
+94 77 432 2814,  +94 77 275 0498

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/06/2020 00:48)