திரு சண்முகம் ஞானப்பிரகாஷம்

சண்முகம் ஞானப்பிரகாஷம்

தோற்றம்: 02 மார்ச் 1938 - மறைவு: 04 பெப்ரவரி 2024

திருகோணமலை விநாயகபுரத்தைச் சேர்ந்த திரு. சண்முகம் ஞானப்பிரகாஷம் அவர்கள் 04-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் - திலகம் தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற ராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

குமார், செல்வன், நேசன் (கனடா), ரூபன், சங்கர், காலஞ்சென்றவர்களான ஜெயா, லீலா, வசந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,

மலர், ஜெயராணி, கஜனி, யசோ, உசிதா ஆகியோரின் மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, கனகம்மா ஆகியோரின் மைத்துனரும்,

யுவா (லண்டன்), ஜெயா (லண்டன்), மேகலா (துபாய்), கோபிகா (துபாய்), சதீஷ், லது, கிரிஜா, திஷானி, கிபிஷ் (கனடா), சபீஷ் (கனடா), கனிஷா (கனடா), யுகிஷன், தேஜல் ஆகியோரின் அன்பு பாட்டானாரும்,

நிதுஷன், சபீஷன், சஸ்வந்த், லவ்யன் (லண்டன்), விஸ்வாதிகா (துபாய்) ஆகியோரின் அன்பு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-02-2024 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 01.00 மணியளவில் அன்னாரின் மகனின் இல்லத்தில் நடைபெற்று, திருகோணமலை இந்து மயானத்தில் மாலை 04.00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

வீட்டு முகவரி

48/124, விநாயகபுரம்,

கண்டிவீதி,

திருகோணமலை.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/02/2024 05:00)