திரு சண்முகம் கணேஸ்

சண்முகம் கணேஸ்

மறைவு: 17 ஜூன் 2024

யாழ். நீர்வேலி மத்தியை பிறப்பிடமாகவும், நீர்வேலி கரந்தனை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் கணேஸ் அவர்கள் 17-06-2024 திங்கட்கிழமை  நீர்வேலியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகம்-கதிராசி தம்பதிகளின் அன்பு மகனும்,

புவனேஸ்வரியின் அன்புக்கணவரும்,

குணேஸ்வரன் (நெதர்லாந்து), ஞாளனஸ்வரன் (ஜேர்மனி), குகதாசன் (கனடா), காலஞ்சென்ற விக்னேஸ்வரி, கௌரீஸ்வரி (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-06-2024 வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணியவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:- குகன்(மகன்)

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/06/2024 02:11)