Mrs Shanmugam Muthuppillai
Deceased: 05 January 2020
நீர்வேலி தெற்கு நீர்வேலி கரந்தன் வீதியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சண்முகம் முத்துப்பிள்ளை அவர்கள் இன்று 05.01.2020 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் அமரர் சண்முகம் அவர்களின் அன்பு மனைவியும்
அமரர் நவரத்தினம் (ஆங்கில ஆசிரியர்) சாந்தினி (ஜேர்மனி) அவர்களின் அன்புத்தாயாரும்
அமரர் சிற்றம்பலம் அமரர் சின்னப்பிள்ளை (குருந்தடி வீதி ) ஆகியோரின் அன்புச்சகோதரியும்
அமரர் வாசுகி (கோப்பாய்) தயாபரன் (ஜேர்மனி) ஆகியோரின் மாமியாருமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 06.01.2020 திங்கட்கிழமை காலை 11.00 மணியளவில் கோப்பாய் வடக்கில் உள்ள இல்லத்தில் நடைபெற்று நீர்வேலி சீயக்காடு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
www.tamilthakaval.org
