Mr. Shanmugam Navaratnam
Deceased: 03 April 2025
யாழ். வசாவிளான் தெற்கு வசாவிளான் கரம்பக்கடவையை பிறப்பிடமாகவும், ஆவரங்கால் சந்தை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சண்முகம் நவரத்தினம் அவர்கள் 03-042025 வியாழக்கிழமை அன்று இறவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகம் - முத்துப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,
நாகலிங்கம் - செல்லம்மா மற்றும் சிவகுரு - கனகம்மா ஆகியோரின் மருமகனும்,
காலஞ்சென்ற தங்கமணி மற்றும் தவராணி ஆகியோரின் அன்புக் கணவரும்.
சுதாகரன் (கனடா), மதிவதனி (இங்கிலாந்து), காலஞ்சென்ற ஜனார்த்தனன், அனுஜன் (இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நடராசா (இலண்டன்) அவர்களின் மாமனாரும்,
மினோசனா, சர்மியா ஆகியோரின் பேரனும்,
காலஞ்சென்ற நாகரத்தினம், இராசநாயகம் (கனடா) ஆகியோரின் சகோதரரும்,
வரதநாயகி, சாந்தி தவமணிதேவி, கந்தலிங்கம், சிவபாகன், அம்பிகைபாகன், சிவபாதசுந்தரம், மனோராணி, பவளராணி, விமலராணி மற்றும் தவக்குகன் ஆகியோரின் மைத்துனரும்,
கிருசாந்தி, பிரியந்தி, காயத்திரி, லாவண்யா, சாருயா ஆகியோரின பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
