Mr. Shanmugam Santhirasegaram

(உரிமையாளர் - சிவசக்தி கோபரேஷன், சிவசக்தி பிரைவெட் லிமிடட், லக்‌ஷ்மி போரஜே், ​வௌ்ளி அக்ரோ கெமி, அபிராமி டிரேடர்ஸ்)

Shanmugam Santhirasegaram

Date of Birth: 03 July 1949 - Deceased: 20 December 2025

மாத்தளையை வசிப்பிடமாகக் கொண்ட திரு. சண்முகம் சந்திரசேகரம் அவர்கள் 20-12-2025 சனிக்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துசாமி சண்முகம் (துறையூர் - இந்தியா) - செல்லம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான செல்லையாப்பிள்ளை (VTS - மாத்தளை) - அங்களேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,

பாண்டிதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

கிரிஷானத் (அவுஸ்திரேலியா), சத்தோஷ்குமார் (சிவசக்தி கோபரேஷன் - மாத்தளை), சிவயாழினி (வைத்தியர் - கண்டி) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

ஆஞ்சல்ராஜ் சர்மா, துஷ்யந்தி ஆகியோரின் மாமனாரும்,

யஷிவ், தவீஷா, கய்லன், லக்‌ஷனா, வைணவ் ஆகியோரின் பாட்டனாரும் ஆவார்

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 22-12-2025 திங்கட்கிழமை அன்று மதியம் 1.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் களுதாவளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/12/2025 00:00)