திரு. சண்முகம் செல்வராஜா (கிளி) JP
(ஓய்வுபெற்ற ஆரம்ப பிரிவு உதவி கல்விப்பணிப்பாளர்)
தோற்றம்: 04 ஜனவரி 1962 - மறைவு: 05 ஏப்ரல் 2025
நுவரெலியா - அம்பேவெலவைப் பிறப்பிடமாகவும், இல-38/10, கணபதிபுரம், கொட்டகலையை வசிப்பிடமாகவும் கொண்ட வித்தியா கீர்த்தி ஸ்ரீ சம்மான தேசபந்து சண்முகம் செல்வராஜா அவர்கள் 05-04-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-04-2025 திங்கட்கிழமை மதியம் 1:30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடலானது பிற்பகல் 3:00 மணியளவில் கொட்டகலை கொமர்ஷல் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
