Mr. Shanmugam Subramaniyam

(இலங்கைப் போக்குவரத்துச் சபை சாரதி)

Shanmugam Subramaniyam

Date of Birth: 29 December 1950 - Deceased: 27 October 2026

யாழ்.  வதிரி கொல்லனாடியைப் பிறப்பிடமாகவும், வதிரிச் சந்தியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சண்முகம் சுப்பிரமணியம் அவர்கள் 27-10-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் - இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் - பூரணம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

புஷ்பராணி (உஷா) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான ஜெயலட்சுமி, இராசரட்ணம் (சேது), நடராஜா (வைரமுத்து) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

இந்திரா, காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், பாலசிங்கம், பரமேஸ்வரி (நெதர்லாந்து) பரமேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-10-2026 புதன்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் ஆலங்கட்டை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/10/2026 00:00)