திரு. சண்முகநாதன் ஜெகநாதன்
தோற்றம்: 21 மார்ச் 1963 - மறைவு: 16 ஜூன் 2026
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா, மிஸ்ஸிஸாகா மற்றும் கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சண்முகநாதன் ஜெகநாதன் அவர்கள் 16-06-2026ம் திகதி செவ்வாய்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
Mr. Jeganathan was the son of Late Kalabooshanam Mr. K. Shanmugampillai, alias Shanmuganathan and Late Mrs. Vijayalakshmi,
Son in law of Late Mr. Rajaratnam and Mrs. Gowry (Canada),
Beloved Husband of Hamsajothiny (Canada),
Loving Father of Naveen Aadithya (Canada) and Aneesh Gautam (Canada),
Beloved brother of late Mrs. Pragathambal, Visvanathan (Former and Director of Tamil Programmes-Sri Lanka Rupavahini Corporation) and Vasugy (Founder and Director Of Natya Kala Mandir),
Brother in law of Late Mr. Thillainadarajah, Shanthi Jegatheeswaran, Manjusha (USA), and Anurajan (USA),
Everloving Uncle of Pragadeesh (Qatar), Vijei Abinandan, Apayakaran (Australia), Harinni Amrritha, Aarudran (USA), and Aadarshan (USA),
Uncle in law of Udeshini (Qatar) and Priyanga,
And Loving Grand uncle of Akhil Ashwin (Qatar), Aakarsha (Qatar) and Aadhyashree.
FUNERAL SERVICE DETAILS:
His remains will lie at "Jayaratna Respect Home, 483 Bauddhaloka Mawatha, Colombo-08 on 20-06-2026 Saturday for viewing from 8:00 AM to 8:00 PM and the final rites and religious observances will be held on 21-06-2026 Sunday at 11:00 AM.
Thereafter, cremation will take place at the Borella Cemetery.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
