Mr. Shanmuganathan Kandavanam
Deceased: 02 February 2025
யாழ். நல்லூர் கல்வியன்காட்டை பூர்வீகமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் திரு. சண்முகநாதன் கந்தவனம் அவர்கள் 02-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மணி ரீச்சர் அவர்களின் பாசமிகு கணவரும்,
தயாநிதி (இலங்கை) , கலாநிதி (கனடா) , வரதன் (கனடா) , இராகுலன் (கனடா) ஆகியோரின் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09-02-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரை Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 10-02-2025 திங்கட்கிழமை காலை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
