திரு. சண்முகநாதன் முரளிதரன்

(ஓய்வுபெற்ற நிர்வாக உத்தியோகத்தர்)

சண்முகநாதன் முரளிதரன்

தோற்றம்: 22 ஆகஸ்ட் 1955 - மறைவு: 07 ஏப்ரல் 2026

திருகோணமலை - ஐயனார்கேணியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட   திரு. சண்முகநாதன் முரளிதரன் அவர்கள் 07-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகநாதன் - சொர்ணாம்பாள் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற தேவநாயகம் - சவுந்தரிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்.

மலர்விழி (ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

டினேஷன், ஹேஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஆரபி, இலக்கியா ஆகியோரின் அருமை மாமானாரும்,

காலஞ்சென்ற கிரிதரன்,கங்காதரன், காலஞ்சென்ற கலைவாணி ஆகியோரின் சகோதரனும்,

சிவகங்காவின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-04-2026 புதன்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் திருவுடல் திருக்கோணமலை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/04/2026 00:00)