திருமதி. சண்முகநாதன் நாகரத்தினம்

சண்முகநாதன் நாகரத்தினம்

தோற்றம்: 19 ஆகஸ்ட் 1937 - மறைவு: 25 மே 2025

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும், கனடா - மொன்றியலை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட  திருமதி. சண்முகநாதன் நாகரத்தினம் அவர்கள் 25-05-2025  ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-05-2025 வியாழக்கிழமை அன்று Aeterna Funeral Complex (55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7) இல் முற்பகல் 10:00 மணி தொடக்கம் 3:00 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு, இறுதிக்கிரிகைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!



www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/05/2025 09:33)