Mr. Shanmuganathan Pathmanandavel
Date of Birth: 31 October 1927 - Deceased: 25 September 2025
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சிட்னி - அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சண்முகநாதன் பத்மநந்தவேல் அவர்கள் 25-09-2025 வியாழக்கிழமை அன்று சிட்னியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், அம்பிகாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சுகுமார் (பொறியியலாளர் - அவுஸ்திரேலியா), சாந்தகுமார் (பொறியியலாளர் - சிட்னி, அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் சிட்னியில் நடைபெறும்.
Please join our family in honouring and celebrating his life.
Sunday 28 September 2025 [10:15 AM - 12:15 PM]
North Chapel, Northern Suburbs Memorial Garden (199 Delhi Road, North Ryde NSW, Australia)
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
