Mr. Shanmuganathan Periyathambi (Chittha)
(இளைப்பாறிய ஓசியன் இந்தியன் (OCEAN INDIAN, LA CHAPELLE) நிர்வாக இயக்குனர்)
Date of Birth: 28 July 1955 - Deceased: 27 November 2024
யாழ். சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் - வில்லியே லீ பெலை (VILLIER LE BEL) வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சண்முகநாதன் பெரியதம்பி அவர்கள் 27-11-2024 புதன்கிழமை அன்று பெரியதம்பிரான் கல்லடியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு திருமதி. பெரியதம்பி சம்பரம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு திருமதி. கந்தப்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,
அழகேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும்,
காலஞ்சென்றவர்களான திரு. விசுவநாதன் (விசுவர்- RADIO MECHANIC), திருமதி. தெய்வநாயகி (பொன்னு அக்கா), மகாலிங்கம் மற்றும் திருமதி. ஜெயமணி தெய்வேந்திரன் (மணி அக்கா-பன்னாலை, வவுனியா), திருமதி. முத்துலட்சுமி மகாலிங்கம் (முத்து அக்கா-பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான திரு. மகாலிங்கம் (கட்டட ஒப்பந்தக்காரர்), திரு. கலாநிதி பொன் தெய்வேந்திரன் (பண்டிதர், ஆசிரியர்- பன்னாலை, வவுனியா) மற்றும் திருமதி வேதவனம் (அல்லி அக்கா-பிரான்ஸ்), திரு. முருகரத்தினம் (ரத்தா-பிரான்ஸ்), திருமதி. நாகேஸ்வரி (ஈசு அக்கா-கனடா), திரு. வேலுப்பிள்ளை (கண்ணன்-கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திரு. ரவீந்திரன் (ரவி, Director OCEAN INDIAN -பிரான்ஸ்), திருமதி. இந்துமதி (ஜேர்மனி), திரு. ரவிச்சந்திரன் (சந்தி, Co Director OCEAN INDIAN-பிரான்ஸ்), திருமதி.வளர்மதி ஈசன் (வளர்-பிரான்ஸ்), திருமதி. பானுமதி ஹரிஹரன் (பானு- பிரான்ஸ்), யதுர்சன் (யது-பிரான்ஸ்), ஜனனி (ஜானு- பிரித்தானியா), ஜாலினி (பிரான்ஸ்), ஜாமினி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற திரு. குமார், திருமதி. எழிலரசி சந்திரகுமார் (சுகி-பிரான்ஸ்), திருமதி. கலையரசி ரவிச்சந்திரன் (சுமதி-பிரான்ஸ்), திரு. உதயகுமார் (உதயன், மாலா மளிகை- பிரான்ஸ்), திரு. ஜெயக்குமார் (ஜெகன்-பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள்
30-11-2024 சனிக்கிழமை அன்று பிற்பகல் 3.00-4.00 மணி வரையும்,
01-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 3.00-4.00 மணி வரையும்,
02-12-2024 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 3.00-4.00 மணி வரையும்,
Cimetiere Des Joncherolles (95 Rue Marcel Sembat 93430 Villeaneuse இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 04-12-2024 புதன்கிழமை காலை 9.00 மணி முதல் அதே முகவரியில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
