Mr. Shanmuganathan Saivanathan
Date of Birth: 18 December 1948 - Deceased: 17 April 2025
யாழ். தெல்லிப்பழை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா - இலண்டன் New Malden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சண்முகநாதன் சைவநாதன் அவர்கள் 17-04-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் (ஓய்வுபெற்ற கல்வித்திணைக்கள ஆணையாளர்) - பரஞ்சோதி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான ஞானசம்பந்தன் - பத்மாவதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ரதி அவர்களின் அன்புக் கணவரும்,
லோஜினி (பிரித்தானியா), ஹீவாணி (பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான Dr. பத்மஜெயன் (நைஜீரியா), கனககுமார் (இங்கிலாந்து) மற்றும் Dr. ராஜனி விமலநாதன் (அவுஸ்திரேலியா), சுகந்தி கனககுமார் (இங்கிலாந்து) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 20-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் காலை 9:00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
