Mrs. Shanmuganathan Sundarambal

Shanmuganathan Sundarambal

Date of Birth: 26 October 1945 - Deceased: 04 January 2025

யாழ். நுணாவில் மேற்கு, சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சண்முகநாதன் சுந்தராம்பாள் அவர்கள் 04-01-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

முகுந்தினி (பிரான்ஸ்), சுகந்தினி (நோர்வே), குகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நித்தி (ராதா), திலீபன், சுரேசினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரோஸான், மிதுன், நிரோசன், சகிலா, அபிநாஸ், ஆகாஸ், கவின், சதீஸ் - மாதங்கி (இலண்டன்), கௌசிகன், சாஜி, அபி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கிளியனின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 1:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/01/2025 05:00)