திருமதி. சண்முகாநாதன் தவபூபதி

சண்முகாநாதன் தவபூபதி

தோற்றம்: 06 நவம்பர் 1942 - மறைவு: 03 செப்டம்பர் 2026

மலேசியா பினாங்கைப் பிறப்பிடமாகவும், தொல்புரம் கிழக்கு, கொழுமபு ஆகிய இடல்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சண்முகாநாதன் தவபூபதி அவர்கள் 03-09-2026ம் திகதி வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை வள்ளியாச்சி தம்பதிகளின் பாசமிகு சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை அன்னலட்சுமி அம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,

காலஞ்சென்ற சண்முகநாதன் (பொலிஸ் நாதன்) அவர்களின் அன்பு மனைவியும்,

சுதர்சினி(சுவிஸ்), சுதர்சன்(சுவிஸ்), ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற அப்பாப்பிள்ளை இராசலிங்கம், திருமதி சுதர்சன் வேணி ஆகியோரின் பாசமிகு  மாமியாரும்,

இனியவன், செயோன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

திருமதி பத்மநாதன் யோகேஸ்வரி(லண்டன்) அவர்களின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தல்லம்மா, திருமதி சேனாதிராஜா சரஸ்வதி, ச்ச்சிதானந்தன்.ஜெகதீசன், பத்மநாதன் ஆகியோரின் அருமை மைத்துனியும், 

திருபமதி வசந்தகுமார் மாலினி (மானிப்பாய்) அவர்களின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 06-09-2026ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக் கிரியைகள் திருவடிநிலை இந்து மாயானத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

021 222 57118

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/09/2026 15:12)