திரு சண்முகநாதன் விக்கினேஸ்வரன்
மறைவு: 28 மார்ச் 2020
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் விக்கினேஸ்வரன் (கண்ணன்)அவர்கள் 28-03-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகநாதன், நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சிவலிங்கம், நாகம்மா(கைராசி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலையரசி(கலா) அவர்களின் அன்புக் கணவரும்,
சொபியா, பபியான், சொபியான் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தனுசான், ரஜித்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பராசக்தி, கணேஸ், தேவி, சீதா, கலா, சுதா, பவானி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாசநாதன், கமலன், மோகன், யோகன், மணி, அப்பன், சாந்தி, காலஞ்சென்ற குணா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அன்பு, கேசவன், கேதீஸ், ராகவன், சேகரன், ரஜி, விஜி, கலா, உகந்தன், பத்மன், சற்குணம், கல்பனா, சோபனா, உமா, சிவா, சுபேசன், சுதன், விசயன், சாளினி, செல்லா, பரன், கரன், நிலோ, பானு ஆகியோரின் அன்பு மாமாவும்,
ராசரத்தினம், நேசமலர், தவயோகம், பொன்னுத்துரை, பவா, மோகன், கற்கண்டு ஆகியோரின் மைத்துனரும்,
லெறீஸ் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
கலா - மனைவி Mobile : +41 76 588 2269
அப்பன் Mobile : +41 76 369 0315
பவியான் - மகன் Mobile : +41 76 682 6262
மோகன் - மைத்துனர் Mobile : +41 76 425 4211
கணேசலிங்கம் - சகோதரர் Mobile : +1 416 474 6540
பராசக்தி - சகோதரி Mobile : +1 647 875 8171
சீதா - சகோதரி Mobile : +1 647 535 0946
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/03/2020 07:14)
