Mrs. Shanmugarajah Rajeswary
Deceased: 12 December 2023
யாழ். அச்சுவேலி தெற்கை பிறப்பிடமாகவும் பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட. திருமதி. சண்முகராசா இரஜேஸ்வரி அவர்கள் இன்று 12.01.2023 ம் திகதி வியாழக்கிழமை இறைபாதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பையா ,ஆச்சிக்குட்டி தம்பதிகளின் மகளும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகராசாவின் (அருணா ரான்ஸ்போர்ட்) அன்பு மனைவியும் மனைவியும்,
காலஞ்சென்ற செல்லமணி, மகேஸ்வரி, கணபதிப்பிள்ளை, பூபதி, குணவதி, புவனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ,
அருணா (எமது ஒன்றிய முன்னாள் நிர்வாகசபை உறுப்பினர்) , காலஞ்சென்ற கருணா , மற்றும் சுகுணா , றகுணா பூபாஜினி , திலோத்தமை ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஞானசேகரம் (எமது ஒன்றிய முன்னாள் உப தலைவர்) குணரட்ணம் , விஐயன் , கேந்தி மோகன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
திலக்ஸன், வித்தகி, கெவின், புளோரா, ஆதவன், சுருதி ஆர்த்தி , அபிநயன், ஆதிரை, யஸ்ரின், பிரியந்தி, நிரோசன், தனுசன், கீர்த்தனா, செரின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கியாரா, ரிசி,கேடன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இறுதிக்கிரிகை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
இறுதிச் சடங்கு விவரம்:-
இறுதிச் சடங்கு விவரங்கள்:-
திருமதி ராஜேஸ்வரி சண்முகராஜா
ஜனவரி 24, 2023 செவ்வாய்க் கிழமை
காலை 9:00 முதல் 11 மணி வரை ஓல்ட் பார்கோனியன்ஸ் அசோசியேஷன்
தி பெவிலியன், ஓக்ஃபீல்ட் பிளேயிங் ஃபீல்ட்ஸ், ஃபாரஸ்ட் ரோடு, இல்ஃபோர்ட் IG6 3HD
9:00am to 11am at Old Parkonians Association
The Pavilion, Oakfield Playing Fields, Forest Rd, Ilford IG6 3HD
பின்னர் மதியம் 12 மணிக்கு லண்டன் சிட்டி சுடுகாட்டில் தகனம் செய்யப்படும்
ஆல்டர்ஸ்புரூக் சாலை, மேனர் பார்க், லண்டன், E12 5DQ)
We will then meet at the City of London crematorium at 12pm ( Aldersbrook Road, Manor Park, London, E12 5DQ )
தகனம் முடிந்த உடனேயே, அம்மாவின் நினைவாக, 24 Vista Drive, Ilford, Essex, IG4 5JF இல் பெல்லோஷிப் உணவுக்கு எங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை அழைக்கிறோம்.
இறுதிக்கிரிகை பற்றிய விபரம்:-
*FUNERAL INFORMATION OF* :-
Tuesday 24th January 2023
Hall details -8:00am to 11am at Old Parkonians Association
The Pavilion, Oakfield Playing Fields, Forest Rd, Ilford IG6 3HD
(Please check parking restrictions around the location.)
We will then meet at the City of London crematorium at 12pm (Aldersbrook Road, Manor Park, London, E12 5DQ)
Soon after the cremation, in memory of Amma, we invite our friends and family for a fellowship meal at 24 Vista Drive, Ilford, Essex, IG4 5JF.
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
"ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா"
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/01/2023 08:09)
