Mrs. Shanmugarajah Rangini Devi

Shanmugarajah Rangini Devi

Deceased: 29 October 2026

யாழ். வசாவிளான் சந்தியைப் பிறப்பிடமாகவும், Melbourne - அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சண்முகராஜா ரஞ்சினி தேவி அவர்கள் 29-10-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வசாவிளான் சண்முகம் (சாமிதம்பையா) - சிவயோகம் தம்பதியினரின் அன்பு புதல்வியும், கலியப் பெருமாள் - கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

சண்முகராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,

மதுஷா , தினுசியா (சுபா),  ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சத்யா,விஜய் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

எழினி, அதித்தி ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

மங்கையர்க்கரசி (நியூஸர்லாந்து), காலஞ்சென்றவர்களான சிவதொண்டர், கருணாநிதி மற்றும் லிங்கராணி (கனடா), குணபாலதேவி (இலண்டன்), சத்யபாலதேவி (அவுஸ்திரேலியா), சரோஜினிதேவி (இலங்கை), விக்னேஸ்வரன் (கனடா), சாந்தநாயகி (இலங்கை), கேதீஸ்வரன் (அவுஸ்திரேலியா), விஜயகுமார் (கனடா), சிவநேசன் (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பரிமளா, செல்வநேசன் ஆகியோரன்  அன்பு மைத்துனியும்,

செந்தூரன், தாட்சாயினி ஆகியோரின் பாசமிகு சித்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-11-2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.30 மணி முதல் - 11.30 மணி வரை Stratus chapel, Bunurong Memorial Park (790, Frankston Dandenong Rd Dandenong South VIC 3175) இல் நடைபெறும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

சண்முகராஜா (கணவர்):- +61 434 360 418
சத்யா (சகோதரி):- +61 403 092 795

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/10/2026 00:00)